தமிழகம் மற்றும் புதுவையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகம் மற்றும் புதுவையில் ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் பணிகள் மற்றும் பரிசீலனை பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி தினமாகும்

இன்று மாலை 3 மணிக்குள் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்ற பின் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்கு இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.