இன்று 2வது டெஸ்ட் போட்டி:

தொடரை வெல்லுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது

இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆன்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் இல்லை என்றாலும் ஆண்டர்சன், ஆர்ச்சர், கேப்டன் ரூட் நல்ல பார்மில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணியும் நல்ல பார்மில் இருந்தாலும் கடைசி நேரத்தில் சொதப்புவதால் இந்த போட்டியில் இங்கிலாந்து வென்று தொடரையும் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply