முட்டை விலை திடீர் உயர்வு.

நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய முட்டை கொள்முதல் விலை ரூ.4.20லிருந்து 10 காசுகள் உயர்ந்து இன்று ரூ.4.30 ஆக விலை நிர்ணயம்.

நாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை கொள்முதல் விலை- ரூ.4.30
சென்னை மண்டலத்தில் இன்று முட்டை கொள்முதல் விலை- ரூ.4.50

தமிழகத்தில் முட்டை விலை உயர்ந்துள்ளது முட்டை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.