இன்று ”எண்ணும் எழுத்தும் திட்டம் ” !! முதல்வர்

நடப்பு கல்வியாண்டில் முதல் நாளான இன்று மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்கள் பொருள் புரிந்து படிக்கும் வகையில், “எண்ணும் எழுத்தும்“ என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..

பள்ளிகள் திறப்பின்போது, முதல் 5 நாட்கள் அதாவது இந்த வாரம் முழுவதும் நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும்