தமிழகத்தில் ஜீரோவை நெருங்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று 11 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ள நிலையில் இன்னும் ஒருசில நாளில் அது ஜீரோவாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 11 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 112 பேர் கொரோனா வைரஸ் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்றும் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை