shadow

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் இல்லை

இருப்பினும் ஏற்கனவே பெட்ரோல் விலை 110 ரூபாயும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி விட்டதால் பொதுமக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 என விற்பனையாகி வருகிறது

இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 என விற்பனையாகி வருகிறது