shadow

சென்னையில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று சென்னையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவல் இதோ :

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.96

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.93.26