shadow

சென்னையில் கடந்த 91 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று 92வது நாளாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.