daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மேஷம்

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உங்கள் ஆலோ சனையை ஏற்றுக் கொள் வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளை கள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மிதுனம்

மிதுனம்: கணவன்,மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

சிம்மம்

சிம்மம்: சவாலான வேலை களையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கன்னி

கன்னி: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

துலாம்

துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்று வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரி களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

தனுசு

தனுசு: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன் மையை புரிந்துக் கொள் வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியா பாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மகரம்

மகரம்: குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.

daily astrology, weekly horoscopes, monthly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes

மீனம்

மீனம்: எளிதில் முடித்துவிட லாம் என நினைத்த காரியங் கள்கூட இழுபறியில் போய் முடியும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வாகனத்தில் செல்லும் போது நிதானம் அவசியம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண் டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

Leave a Reply