தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு ஒமிக்ரான்: அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒமிக்ரான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 46 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது