shadow

இன்று 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்து உள்ள நிலையில் பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது