shadow

டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதன்மை தேர்வு சென்னையில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுக்களை இன்று முதல் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

//www.tnpsc.gov.in/ மற்றும் //apply.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம்