shadow

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்பதும், ஏப்ரல் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டிஎன்பிசி குரூப் 4 எந்தெந்த பதவியில் எத்தனை காலியிடங்கள் என்பது குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முக்கிய பதவிகளின் விபரங்கள்:

1. கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274,

2. இளநிலை உதவியாளர் – 3,681,

3. பில் கலெக்டர் – 50,

4. தட்டச்சர் – 2,108,

5. சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024,

6. ஸ்டோர் கீப்பர் – 1,

மேலும் இதுகுறித்த 48 பக்க முழுவிபரங்கள் இதோ:

tnpsc group 4 details