shadow

tnpsc group1TNPSC குரூப் 1 பிரதான தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 25,26,27 ஆகிய தேதிகளில் குரூப் 1 பிரதான தேர்வுகள் தமிழகம் முழுவதிலும் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிகள் இன்று வெளியாகியுள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என TNPSC இன்று அறிவித்துள்ளது. சார் ஆட்சியர், காவல்துணை கண்காணிப்பாளர் உட்பட 25 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply