shadow

6TNPSC  நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் 08.04.2014 அன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சென்னையில் நேர்காணல் நடந்தது.

TNPSC  . குரூப்-1 எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற 60 பேர் இந்த நேர்காணலில் கலந்துகொண்டனர். துணை ஆட்சியர், உதவி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 25 பணியிடங்களுக்கு நேர்காணல் இன்று நடைபெற்றது.. குரூப்-2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களிடமும் இன்று கலந்தாய்வும் நடந்தது.

நேர்காணலில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply