இனி தமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி வேலை: அதிரடி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிற மாநிலத்தவர்கள் இனிமேல் வேலை பெற முடியாது என்றும் தமிழ் தெரிந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி வேலை என அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பு கொண்டுவரப்பட்டுள்ள திய மாற்றத்தின்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள் தேர்வு நடத்தப்படும்

இந்த தமிழ் பாடத்தாள் தேர்வில் வெற்றி 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வு எழுத முடியும்

இதனால் தமிழ் தெரியாதவர்கள், தமிழை அரைகுறையாக தெரிந்தவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற முடியாது

டிஎன்பிஎஸ்சி யில் உள்ள அனைத்து பணிகளும் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் பாடத்தாள் , டிஎன்.பி.எஸ்.சி, தேர்வு,