shadow

TNPL கிரிக்கெட்: கோவை-திருவள்ளூர் அணிகள் வெற்றி

7தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் TNPL கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய இரண்டு ஆட்டங்களில் லைகா கோவை அணியும், திருவளூர் வீரன்ஸ் அணியும் வெற்றி பெற்றாது.

காஞ்சி மற்றும் திருவள்ளூர் அணிகள் மோதிய போட்டியின் ஸ்கோர் விபரம்:

திருவள்ளூர் அணி: 206/4 20 ஓவர்கள்

அபாராஜித் 91
சத்ருவேத் 53

காஞ்சி அணி: 164/9 20 ஓவர்கள்

நிலேஷ் சுப்பிரமணியம் 38
பரத் சங்கர் 26

ஆட்டநாயகன்: அபாராஜித்

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் ஸ்கோர் விபரம்

லைகா கோவை அணி: 137/7 20 ஓவர்கள்

அனிருத் 32
முகம்மது 37

சேப்பாக் சூப்பர் கில்லிஸ்: 126/9 20 ஓவர்கள்

கோபிநாத் 29
அந்தோணி 28

ஆட்டநாயகன்: அஜித்ராம் (லைகா அணி)

Leave a Reply