shadow

டிஎன்பிஎல் இன்று 2 போட்டிகள்

டிஎன்பிஎல் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதவுள்ளனர்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதவுள்ளனர்