shadow

இனிமேல் அலுவலகம் சென்று மின்கட்டணம் செலுத்த முடியாதா?

ரூபாய் 2000க்கும் அதிகமான மின் கட்டணம் வந்தால் இனி மின்சார அலுவலகம் சென்று மின் கட்டணத்தை கட்ட முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரு.5000க்குள் மின்கட்டணம் உள்ளவர்கள் மட்டும் நேரடியாக மற்றும் ஆன்லைனில் ஆகிய இரண்டின் வழியாகவும் செலுத்தி வருகின்றனர்

ஆனால் இனிமேல் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் தொகையை 2000 ஆக குறைக்க மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது.

எனவே ரூ.2000 மற்றும் அதற்கு அதிகமாக இனி மின்கட்டணம் வருபவர்கள் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.