கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு திடீரென மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதால் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. தமிழகத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் ஒருசிலர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்

இந்த நிலையில் திடீரென டெல்லியில் இருந்து திரும்பியவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது

தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை அடுத்து தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் கொரோஆ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 என்பதும் கேரளாவில் 265 என்பதும் மகாராஷ்ட்ராவில் 302 என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply