டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tasmac

தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது இது குறித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது

பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது