ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உயர்வு!

mk stalin 1200

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ₹50,000ல் இருந்து ₹1 லட்சமாக உயர்வு

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை

முழுநேர முனைவர் படிப்புக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1,600 மாணவர்களுக்கு தலா ₹1 லட்சம் வழங்கவும் தமிழ்நாடு அரசு அரசாணை