மளிகை கடைகளில் அதிக கூட்டம்

தமிழக அரசின் அதிரடி அதிரடி ஏற்பாடு

மளிகை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சமூக விலகலை கூட கடைப்பிடிக்காமல் கூடி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி மளிகை கடைகளில் ரூபாய் 500 தொகுப்பிற்கு பருப்பு வகைகள் உட்பட அனைத்து மளிகை பொருட்களும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த ரூ.500 தொகுப்பில் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலை, மிளகு சீரகம் உள்பட 19 வகை மளிகைப்பொருட்கள் ரூ. 500-க்கு விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் பொதுமக்கள் மளிகை கடைகளில் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை

Leave a Reply