ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யும் அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடையை மீறி விளையாடினால் ரூ.5,000 அபராதம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கவும் சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழக இளைஞர்கள் தங்களது வாழ்வை தொலைக்கும் அவலத்தை தடுக்க அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *