இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த தமிழக பாஜக்!

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த தமிழக பாஜக்!

தமிழகத்தில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5000 மதிப்புள்ள தங்க மோதிரத்தை தமிழக பாஜகவினர் பரிசாக வழங்கியுள்ளனர்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக பாஜகவினர் இந்த நாளை குழந்தைகளுக்கு மோதிரம் கொடுத்து கொண்டாடினார்

இன்று தமிழகத்தில் 12 குழந்தைகளுக்கு அவர்கள் மோதிரம் அளித்ததாகவும் ஆயிரம் ரூபாய் 5000 மதிப்புள்ள இது என்றும் கூறப்படுகிறது.