நாளையும் பள்ளிகள் விடுமுறை!

students

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் வங்கக்கடலில் தோன்றியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளையும் பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

முதல்கட்டமாக நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மற்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.