திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரோட்டம்: திரண்ட பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்று வருவதை அடுத்தே பக்தர்கள் திரளாக இந்த தேரோட்ட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பல பக்தர்கள் இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பதும் பல பக்தர்கள் நேர்த்த்க்கடன் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் தேரோட்டம் காரணமாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.