திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்: என்ன காரணம்?

திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அதிரடி சஸ்பெண்ட்: என்ன காரணம்?

ராசிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கலை கல்லூரி முதல்வர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி குறைந்த வழங்கி விற்பனை செய்ததாக முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை செய்ததில் அவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது

இதனையடுத்து திருவள்ளுவர் கலை கல்லூரி முதல்வரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் கலைக் கல்லூரி முதல்வர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.