திருப்பதியில் எலக்ட்ரிக் பேருந்துகள்: முதல்வரின் அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதியில் எலக்ட்ரிக் பேருந்துகள்: முதல்வரின் அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதி முதல் திருமலை வரை மின்சார பேருந்து சேவை இயக்கப்படவுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

திருப்பதி முதல் மாலை வரை மின்சார பேருந்து சேவை செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இந்த பேருந்து சேவையை வரும் 27ஆம் தேதி முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார் என்றும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த பேருந்துகளுக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது