வைகுண்ட ஏகாதேசி ஸ்பெஷல்: சென்னையில் திருப்பதி லட்டு!

வைகுண்ட ஏகாதேசி ஸ்பெஷலாக சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது

திருப்பதி திருமலை ஏழுமலையானை வழிபடுவோர் அனைவரும் பிரசாதமாக திருப்பதி லட்டை வாங்கிக் கொண்டு வருவார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதேசி ஸ்பெஷலாக சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் தினமும் 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.