ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்: இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்!

இன்று முதல் ஆன்லைனில் மட்டுமே இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூஉலம் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

இலவச டோக்கன்களை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் வழங்கப்படும் என்றும் இன்று காலை 9 மணி முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது

தினமும் 8000 டோக்கன்கள் வழங்கப்படும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.,