shadow

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் தரிசனம் செய்ய இன்று முதல் 300 ரூபாய் டிக்கெட் சிறப்பு அனுமதி டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும்.

அதேபோல் சர்வ தரிசன டோக்கன் நாளை முதல் கிடைக்கும்.

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 20 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

இலவச தரிசனத்திற்காக ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.