shadow

ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்: திருமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட் வரும் 25-ஆம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சுப்ரபாதம் அர்ச்சனை , தோமாலை சகஸ்ர கலசாபிஷேகம் திருப்பாவாடை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் www. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்