5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இன்று இந்த தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

5ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

ஏப்ரல் 15ஆம் தேதி – தமிழ்
ஏப்ரல் 17ஆம் தேதி – ஆங்கிலம்
ஏப்ரல் 20-ஆம் தேதி- கணிதம்

8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு

மார்ச் 30ஆம் தேதி – தமிழ்
ஏப்ரல் 2ம் தேதி – ஆங்கிலம்
ஏப்ரல் 8ஆம் தேதி – கணிதம்
ஏப்ரல் 15ஆம் தேதி – அறிவியல்
ஏப்ரல் 17ஆம் தேதி – சமூக அறிவியல்

கல்வியாளர்கள் பொதுத்தேர்வு வேண்டாம் என போராட்டம் நடத்தி வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply