shadow

நரியை உருவாக்கிய மூன்று நிர்வாண பெண்கள்

மேலே உள்ள படத்தை பாருங்கள். பார்த்தவுடன் அனைவரும் இது என்ன? என்று கேட்டால் உடனே நரி என்று சொல்வார்கள். ஆனால் நரி போன்ற தோற்றம் உடைய இது மூன்று நிர்வாண பெண்கள் என்றால் யாராவது நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை

அனிமல் ஆர்ட் ஒர்க்கில் கைதேர்த பெயிண்டர் ஜோகன்ஸ் என்பவரின் கடின உழைப்பின் பயன் தான் இந்த ஓவியம். இந்த ஓவியத்திற்கு மூன்று இளம்பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்து உதவியுள்ளனர்.

இந்த ஓவியம் குறித்து பெயின்டர் ஜோகன்ஸ் ஸ்டோடர்ஸ் கூறியபோது, ‘ஒரு பெண்ணைக் கொண்டு நரியின் கால், தொண்டை, தலையாகவும், இரண்டாவது பெண்ணைக் கொண்டு வால் மற்றும் பின் பக்க உடலையும் அமைத்து, மூன்றாவது பெண்ணைக் கொண்டு வயிறு என்று நரி உருவத்தையும் கொண்டு வந்தேன். இதை நான் ஓவியமாக வரை எனக்கு எட்டு மணி நேரம் ஆனது என்று கூறியுள்ளார்.

மேலும் ‘ஒரு கபேயில் இந்த மூன்று பெண்களையும் சந்தித்ததாகவும், இவர்களில் ஒருவர் மாடல் என்பதால் அவரிடம் என்னுடைய விருப்பத்தைக் கூறி மற்ற இருவரையும் சம்மதிக்க வைத்ததாகவும், அவர்களும் ஒப்புக் கொண்டு என்னுடைய ஸ்டூடியோவுக்கு வந்து இந்த ஓவியத்தை வரைய ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.

Leave a Reply