தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: என்னங்கடா நடக்குது

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: என்னங்கடா நடக்குது

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்கும் நிலையில் சற்றுமுன் மேலும் மூவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

1. சென்னையைச் சேர்ந்த 73 வயது பெண். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதி

2. சேலத்தில் இருக்கும் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 61 வயது. சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

3. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply