20 ஓவர்கள் கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் தரவரிசை பட்டியலை நேற்று ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் பத்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நான்காவது இடத்தை விராட் கோஹ்லியும், ஐந்தாவது இடத்தை ரெய்னாவும், ஆறாவது இடத்தை யுவராஜ் சிங்கும் கைப்பற்றியுள்ளனர். முதல் 10 இடங்களைப் பிடித்த வீரர்களின் பெயர்கள் வருமாறு:

 

1. மெக்கல்லம்  நியூசிலாந்து.

2. ஹேல்ஸ்    இங்கிலாந்து

3. ஃபின்ஸ்      ஆஸ்திரேலியா

4. விராட் கோஹ்லி  இந்தியா

5. சுரேஷ் ரெய்னா    இந்தியா

6. யுவராஜ் சிங்       இந்தியா

7. குப்தில்        நியூசிலாந்து

8. தில்ஷன்      இலங்கை

9. ஜெயவர்தனே  இலங்கை

10. வாட்சன்      ஆஸ்திரேலியா

Leave a Reply