சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் மூன்று ஹீரோயின்கள்!

சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூன்று ஹீரோயின்களும் பிரபலமான ஹீரோயின்கள் என்பதும் அவர்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் மூன்று பேருக்கும் சம அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடிக்க உள்ளதாகவும் அவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது