காரில் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

காரில் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வீட்டின் முன்பு நின்ற காரில் சிக்கிய 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

குழந்தைகள் காருக்குள் ஏறி விளையாடிய போது கதவு தானாக மூடிக் கொண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் குழந்தைகள் உயிரிழந்ததாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.