shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ட் ஆவது இவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பதை தற்போது

இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர்.

இந்த நிலையில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நால்வரில் மணிகண்டன் குறைவான வாக்குகளை பெற்று இருப்பதால் அவர் வெளியேற அதிக வாய்ப்பு என தெரிகிறது.