shadow

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் அபிராமி அனிதா பாலாஜி ஜூலி சினேகன் சுருதி மற்றும் தாமரை ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்களில் ஒருவர் நாளை வெளியேற போகிறார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கவிஞர் சினேகன் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

5 வாரமாக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் தாக்குப்பிடித்த சினேகன் நாளை வெளியேற போகிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ், அல்டிமேட், சினேகன்,