shadow

தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கோதுமை கொள்முதல் குறைந்ததால், கோதுமையின் அளவை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டுப்பாடு மற்றும் மாற்றங்கள் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துக்கு மட்டுமே பொருந்தும்’ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமையின் அளவு குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.