சென்னையில் இன்று முதல் புதிய மெட்ரோ பாதை இயக்கம்!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திருவெற்றியூர் வரை விரிவுபடுத்தப் பட்டது என்பது ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் இன்று முதல் சென்னை திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது

மேலும் விம்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் மட்டும் இம்மாதம் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இன்று முதல் திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க உள்ளது சென்னை மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்