திருப்பதியில் சிம்ம வாகனத்தில் கோதண்டராமர்!

                                                                                     [carousel ids=”58261,58260″]

திருப்பதி: திருமலை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உள்பட்ட திருப்பதியில் உள்ள பழமையான ஸ்ரீகோதண்டராம சுவாமி கோயிலின் வருடாந்திர ஒன்பது நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. நடந்துவரும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான்று அன்ன வாகனத்தில் ராமர் நான்கு மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply