திருமலையில் ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் தரிசனம்!

ATT00172 (1)

திருப்பதி: திருமலை ஏழுமலையானை, ஒரே நாளில், 90 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை துவங்கிய நிலையில், நாள்தோறும், திருமலையில், 60 ஆயிரம் – 70 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். வார விடுமுறையும், அதனுடன் இணைந்ததால், கடந்த சனிக்கிழமை மட்டும், 90 ஆயிரம் பேர் ஏழுமலையானை தரிசித்தனர். இடையில், வி.ஐ.பி., தரிசனத்திற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.