தேனி மாவட்டத்தில் மட்டும் 16 பேர்களுக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தேனி மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மேலும் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், மொத்தம் எந்த மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கீழே உள்ள அட்டவணையில் பார்ப்போம்

Leave a Reply