ஸ்வீடன் நாட்டில் உலகிலேயே அதிக வேகமாக செல்லும் கார் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் வேகம் மணிக்கு அதிகபட்சமாக 274 மைல்கள் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த காரின் பெயர் Koenigsegg One என்பதாகும்.
இந்த கார் அதிவேகமாக செல்லும் Ford Fiesta மாடல் காரைவிட பத்து மடங்கு வேகமாக செல்லும் திறன் கொண்டது. ஸ்டார்ட் செய்த 20 வினாடிகளில் மணிக்கு 250 மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த கார், ஐந்து மாடல்களில் தயாராகி உள்ளது.
ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த கார் 1,322 CC திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1hOY8Tg” standard=”//www.youtube.com/v/W43-E8zc6lQ?fs=1″ vars=”ytid=W43-E8zc6lQ&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3133″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.