shadow

நானும் விஜய்யும் ஒண்ணா நடிச்சா இவர்தான் இயக்குனர். மகேஷ்பாபு

இளையதளபதி விஜய்யும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவையும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை

இந்த நிலையில் மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் யார் இயக்கத்தில் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு மகேஷ்பாபு அளித்த பதில் இதோ இதுதான்:

நானும் விஜய்யும் சேர்ந்து நடிக்கணும்னா, கதை ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்களை ஹேண்டில் பண்ணக்கூடிய இயக்குநர். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஓர் இயக்குநர் இப்போ ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான்” என்று கூறியுள்ளார். எனவே எதிர்காலத்தில் விஜய்-மகேஷ்பாபு இணையும் ஒரு படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று நம்புவோம்.

Leave a Reply