ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் இன்று திறப்புNew collectorate inaugurated today in Ranipet

mk stalin 1200

ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகம் இன்று திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.

ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்