பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் வாங்கிய ஓட்டுக்கள் இவ்வளவுதானா?

உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெறும் 1555 வாக்குகளை பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் 5-வது இடத்தை பெற்றுள்ளார்
இதனையடுத்து இந்த விவகாரத்தை மக்கள் தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது